அவன் வந்து ரோட்டில் கடை விரித்தான். (அவளுக்காக)
போனா வராது.பொழுது போனா கிடக்காது.
ஐயாமாரே.அண்ணன்மாரே,
பலான மேட்டரை யாராண்டையும் சொல்லாம வாங்கினுகீறயா?
நான் தரேன்பா மருந்து. சீக்கா கீதா? அதாம்பா ஜுரமா கீதா? கவலைய வுடு.
முட்டி வலி, தல வலி, வயித்தால போவுறது,எல்லாத்தையும்
நா பாத்துக்கறேன். இதோ கீதூ சூப்பர் மருந்து எல்லாத்துக்கும்.
ஓடியா .... ஓடியா.
போனா வராது.பொய்து போனா கெடக்காது.சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணு நம்பளாண்ட இல்லபா.
ஒன் மினிட் வெயிட் பண்ணு. அல்லாருக்கும் இருக்குது.
உனக்கு எத்தினி ?
சில்லறையா குடு ராசா.ஒன் மினிட்..... செல்போனு வேற பேஜாராக்கீது.

அலோ..அலோ..
அலோ..அலோ..
பேசிட்டு வந்து தரேன்பா.
அலோ..அலோ..
இன்னாடா சிக்னலே வரலை,
வியாபார நேரங்காட்டியும் அதுவுமா.. சீ..தூ...
இன்னாடா சிக்னலே வரலை,
வியாபார நேரங்காட்டியும் அதுவுமா.. சீ..தூ...
ஹலோ ஹலோ.....
இன்னாமே.... சீக்கிரம் சொல்லு... எனக்கு நெறய வேல கீது.
கஸ்டமர் வேற வெயிட்டிங். .........
இன்னாது மெய்யாலுமா? .......
இன்னாமே சொல்றே? தோ வரேன்மே.
அய்யிய்யோ நா இன்னா பண்ணுவேன் ?
தொடரும்............
0 Comments:
Post a Comment